இசைப் போட்டியில் முஸ்லிம் இளைஞர் பாடிய சிவனைப் பற்றிய கர்நாடக சங்கீதப் பாடல்.
கர்நாடக தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த இசை போட்டியில், முஸ்லிம் இளைஞர் ஒருவர் முழு ஈடுபாட்டுடனும்,பக்தியுடனும் பாடிய சிவனைப் பற்றிய கர்நாடக சங்கீதப் பாடல். அந்தக் இசைப் போட்டியில் இந்த முஸ்லிம் இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார். பாடலைக் கேட்கும்போது இறைவனே நேரில் வந்து நமது இருதயத்தில் குடியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அனைவருக்கும் பகிருங்கள். குறிப்பாக முஸ்லிம் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் அவசியம் பகிருங்கள். தினசரி ஒரு தடவை கேளுங்கள். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கினால் கூட, மனம் இந்த அளவுக்கு இறைவன் மேல் ஈடுபாட்டை அடையாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.